இயற்கை உணவுகள் அனைத்தும் சாப்பிடுங்கள், நட்ஸ் வகைகளை சேர்க்கவும், பேரீச்சம்பழம் தேன் கலந்து சாப்பிடவும், பாதாம் பிசின் பசும்பாலில் கலந்து சாப்பிடவும், பாஸ்ட் புட், ஸ்நாக்ஸ், எண்ணெய் பலகாரங்கள் இதையெல்லாம் தவிருங்கள், பிராய்லர் கோழி தவிர்க்கவும்,கை பழக்கம் தவிர்க்க வேண்டும்முறையான உடற்பயிற்சி போதும்,
0 Comments